பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே !

231 0

பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.