தேசக்காற்றே…தேசக்காற்றே..தேசக்காற்றே..தேகம் தழுவம்மா

354 0

தேசக்காற்றே…தேசக்காற்றே..தேசக்காற்றே..தேகம் தழுவம்மா தேசத்தலைவன் மூச்சில் கலந்து வேதம்தாம்மா..காவல் நின்று வாழும் வீரன் கதையைச் சொல்லம்மா..காலம் முளழுதும் எங்கள் அண்ணண் பக்கம் நில்லம்மா…