வட்டி விகிதங்கள் குறைப்பு-மத்திய வங்கி

334 0

வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை 7 மற்றும் 8 சதவீதங்களால் குறைத்துள்ளளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.