ரெஜினோல்ட் குரே இராஜினாமா

206 0

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே இராஜினாமா செய்துள்ளார்.