ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இன்று (11) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மஹிந்த ராஜபக்ஸவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை மதித்து தான் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையெனவும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

