பொதுஜன பெரமுனவின் மாநாட்டை தவிர்த்த ஸ்ரீ.சு.க

334 0

எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.

இந்த மாநாட்டின்போது பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கிடையில் கூட்டணி அமைக்கும் விடயம் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.