சஹ்ரானின் தலைமையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட ஒருவரை கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பாக இதுவரை சந்தேகத்தின் பேரில் 106 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

