யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

314 0

jaffna-courtsயாழ்ப்பாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த இணையத்தளத்தைத் தடை செய்யக்கோரியும் இன்று யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் நீதிமன்ற நடவடிக்கைககள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.

jaffna-courts-4 jaffna-courts1 jaffna-courts2 jaffna-courts3