வௌிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு களுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து சந்தேகநபரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரட்டுக்களை வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

