உரிமைகளை பாதுகாக்கும் இலங்கையரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவோம்-சம்பிக்க

331 0

பௌத்தர்களினதும் ஏனைய மதத்தவர்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் இலங்கையர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய படித்த புத்திசாலி ஒருவருக்கு தேவையான பாதையை அமைத்து தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.