பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

