ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உலகமே ஏற்றுக் கொண்ட பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் படித்த வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள ஜனநாயக அடிப்படை கொள்கைகளை நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

