போதைப்பொருள் தொடர்பான முறைப்பாட்டுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

383 0

சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பான முறைப்பாட்டுக்காக பொலிஸ் பேதைப்பொருள் பணியகம் விசேட இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி ‘1984’ என்ற விசேட இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பேதைப்பொருள் பாவனை, குறிப்பாக ஹேரோயின், சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட செயல்கள் குறித்து பொது மக்களை தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம்ws தெரிவித்துள்ளது