ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

351 0
இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலை, புளத்கொஹூபிட்டிய பகுதியில் 200 கிராம் 260 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​கேகாலை, மிதெனிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பேலியகொட, வனவாசல் பகுதியில் 50 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.