அத்துடன் நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலும்மாற்றும் கொண்டுவரப்படுவதும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.