தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ் பதவி விலகல்?

227 0

தேசிய புலனாய்வு பிரதானி பதவியிலிருந்து சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவ காரணங்களுக்குாக அவர் குறித்த பதிவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.