துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

289 0

கொதட்டுவ – முல்லவத்தை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த 40 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.