தனக்குத்தானே தீ மூட்டி நபர் ஒருவர் தற்கொலை

364 0

சப்ரகமுவ மாகாணம் இரத்னபுரியில் நபர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி பலாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறும் பொலிஸார், இதில் மேலும் இருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.