இந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

இராணுவ தினத்தை முன்னிட்டு தற்போது இடம்பெறுகின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.