இஸ்லாம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முஸ்லிம் தலைவர்களால் மாத்திரமே முடியுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நாரஹேன்பிட்டி- அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

