குறித்த பகுதியிலிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 ரிப்பிட்டர் ரீபில் துப்பாக்கிகள், 2 சொட்கன், ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான  342 ரவைகள் ஆகிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.