DNA பரிசோதனைக்காக, சஹ்ரானின் மகளது இரத்த மாதிரியை எடுக்க அனுமதி

431 0

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவருமான சஹ்ரான் ஹஸீம் உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக, அவரது நான்கு வயது மகளின் இரத்த மாதிரியை எடுத்து, மரபணுப் பரிசோதனையைச் (டீ.என்.ஏ) செய்ய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்து, நீதிமன்றம் இன்று (10), அனுமதி வழங்கியது.