சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த மூவர் கைது

250 0

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  கடற்படையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.