அரசாங்கம், வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றது-அனந்தி சசிதரன் (காணொளி)

93 0

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார்.