காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

12 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட மன்டுனா என்ற கிராமத்தில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி போலீசார் அந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Post

ஒடிசா மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து பழங்குடியினப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளம் வைத்தியர்!

Posted by - March 31, 2018 0
ஒடிசா மாநிலத்தில், கந்தமால் மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து சென்று, பழங்குடியினப் பெண்ணுக்கு இளம் டாக்டர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து…

ஏர்மா – கடும் தாக்கம்

Posted by - September 7, 2017 0
ஏர்மா என்ற சக்திவாய்ந்த சூறாவளி கரிபியன் தீவுகளின் பார்புடா மற்றும் அன்டிகுவா தீவுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவுகளில் உள்ள 90 சதவீதமான கட்டிடங்கள் இதனால்…

பட்டாசு வெடிவிபத்து – 8 பேர் பலி

Posted by - October 29, 2016 0
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ரஸ்தம்புரா கிராமத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பலியாகினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கா…

ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

Posted by - October 31, 2017 0
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனித தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை போலீசார் கைப்பற்றியதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகள் மீட்பு

Posted by - December 30, 2018 0
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகளை ராணுவம் அதிரடியாக மீட்டது. சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு சிக்கிம் மாவட்டம்…