சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.-சிவகரன்!

361 0

vs-sivaharan-678x381நூற்றாண்டுகளிற்கு மேலாக மலையக மக்களின் அடிப்படை வாழ்வியல் தொழில்பிணக்கு, நிலவுரிமை, ஊதியஉயர்வு விவகாரம். என அவர்களை அடிமைகளாகவே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.

பரிதாபத்திற்குரிய நிலை தொடர்கிறது அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதை யாவரும் புரிந்து கொள்ளுங்கள்.
மலையக அரசியல் வாதிகளே நீங்களும் வடகிழக்கு அரசியல் வாதிகள் போல் அரசியல் வணிகத்தில் தயவு செய்து ஈடுபடாதீர்கள். ஒரு நாள் அவர்கள் நிலையில் இருந்து வாழ்ந்து பாருங்கள். பாவம் அவர்களும் எமது உறவுகள் ஏமாற்றாதீர்கள்.