தோல்வியடைந்த 2 அமைச்சுகளுக்கு குறைநிரப்பு பிரேரணை!

283 0

வ​​ரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோல்வியடைந்த, இரண்டு அமைச்சுகளுக்குமான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு பிரேரணையை, நாடாளுமன்றத்தில் இன்று (03) சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளது.

அதனடிப்படையில், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற மாகாண சபைகள் அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளுக்குமே இவ்வாறு, குறைநிரப்பு பிரரேரணை முன்வைக்கப்படவுள்ளது.