திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

283 0

இன்று காலை கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.