தேசிய அரசாங்கமொன்றை மீண்டும் தோற்றுவிப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டபடவில்லை. இருப்பினும் வரவு – செலவுத்திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து மீள் பிரசீலணை இடம்பெருதுடன் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.