2017 வறுமை ஒழிப்பு ஆண்டு – ஜனாதிபதி பிரகடனம்

369 0

1039188996mai2017ஆம் ஆண்டை ஜனாதிபதி வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.