ஹெரோயினுடன் வெலிபாரே கசுன் மற்றும் லால் பபா கைது

323 0

ஹெரோயினுடன் தெமடகொட சமிந்தவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெலிபாரே கசுன் மற்றும் லால் பபா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.