இ.தொ.கா.வின் பெயர் பதாதை இனந்தெரியாதோரால் சேதம்!

9 0

பொகவந்தலாவையில் பொருத்தப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நான்கு பெயர் பதாதை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படி பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணையும் செய்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

நல்லாட்சியில் சுயாதீனமாக செயற்பட முடியும் – நவீன்

Posted by - September 12, 2016 0
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்…

நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் பங்குகளை விற்க தீர்மானம்!

Posted by - October 12, 2018 0
அடுத்த ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

இலங்கைக்கு மேலாக உச்சம் கொள்ளும் சூரியன்!

Posted by - April 10, 2017 0
இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதும். காற்றின் அளவு குறைந்தமையும் காரணமாகவே நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுகிறது.

இலங்கை வருகிறார் மோடி!

Posted by - February 18, 2017 0
இலங்கையில் நடைபெறவுள்ள விசாகப்பண்டிகை (வெசாக்) நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர்நரேந்திர மோடி உறுதிசெய்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் – ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

Posted by - April 7, 2017 0
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் விவசாயத்துறை நவீனமயமாக்களுக்காக 42 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கையானது, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.…