சிதம்பரம்: திருமாவளவன், விழுப்புரம்: ரவிக்குமார்- விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

11 0

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. 

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது.

சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Related Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: 22-ந்தேதிக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிப்பு

Posted by - January 13, 2018 0
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதால் 22-ந்தேதிக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்: ஸ்டாலின்

Posted by - April 22, 2017 0
அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள் என்று ஆற்காடு வீராசாமி முத்து விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் காலியிடம் இல்லை; புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம்: முதல்வர் பழனிசாமி

Posted by - March 31, 2018 0
தமிழக அரசியலில் காலியிடம் ஏதும் இல்லை. புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017 0
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.

குளச்சல் துறைமுகம் தொடர்பில் மீள் பரிசீலனை

Posted by - August 2, 2016 0
கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக தமிழ் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுகம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி…