24 தொகுதிகளுக்கான அமமுக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்

10 0

அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்டார். 

2019 மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக  24 பாராளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டார்.

மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்:-

1. திருவள்ளூர்-  பொன்.ராஜா 
2. இசக்கி சுப்பையா – தென் சென்னை
3. ஸ்ரீபெரும்பதூர் – ஜி தாம்பரம் நாராயணன்
4. காஞ்சிபுரம் – முனுசாமி
5. விழுப்புரம்- வானூர் என் கணபதி
6. நாமக்கல்- பிபி சாமிநாதன்
7. ஈரோடு – கேசி செந்தில் குமார்
8. நெல்லை – ஞான அருள் மணி
9. கரூர் – என் தங்கவேல்
10. திருச்சி – சாருபாலா தொண்டைமான்
11. பெரம்பலூர்- எம். ராஜசேஎக்ரன்
12. சிதம்பரம்- ஏ.இளவரசன்
13. மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன
14. நாகப்பட்டினம்- செங்கொடி
15. தஞ்சாவூர் – முருகேசன் 
16. சிவகங்கை- தேர்போகி வி பாண்டி
17. மதுரை- டேவிட் அண்ணாதுரை
18. ராமநாதபுரம்- வது.ந ஆனந்த் 
19. தென்காசி  – ஏஎஸ் பொன்னுதாய்
20. திருநெல்வேலி- ஞான அருள் மணி
21. நீலகிரி – எம். ராமசாமி
22. திருப்பூர்- செல்வம்,
23. கோவை – அப்பாதுரை
24. பொள்ளாச்சி – முத்துக்குமார்

Related Post

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை

Posted by - December 10, 2017 0
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தி.மு.க. தான் மூலகாரணம் – முதலமைச்சர் பழனிசாமி

Posted by - March 5, 2017 0
சென்னை ஆர்.கே.நகரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல்…