எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்!

296 0

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. 

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தேர்தல் ஆணைக்குழுவின் பதவி நீக்கம் தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக என்கிற கூறியுள்ளார்.