அகதிகள் விடயத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

15 0

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத நிலைமை உள்ளதை எண்ணி அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் தெரிவித்தார். 
அத்துடன் விசேட செயலணி  ஒன்றினை அமைத்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழும் மக்களை வரவழைக்க வேண்டும் எனவும் விகிதாசார ரீதியில் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்க அகதிகளை வரவழைக்காது திட்டமிட்டு செயற்படுவதாகக்கூட இதனை கருத முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Post

மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற வாள் வெட்டு கும்பல்

Posted by - December 2, 2018 0
தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள்,…

மல்லாகத்தில் இளைஞர் படுகொலை வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கூட்டமைப்பு பேச்சு-மாவை

Posted by - June 19, 2018 0
யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா…

யாழில் வாள்வெட்டுக்குள்ளான இரு பொலிஸாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted by - October 25, 2016 0
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி சுன்னாக நகரின்…

ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும்

Posted by - June 10, 2018 0
எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள  ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என  ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின்  பிள்ளைகள் கோரிக்கை…

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 20, 2018 0
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…