இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும்- பார்த்தீபன்(காணொளி)

47 0

இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும் என்பதே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை என, யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.