பருத்தித்துறையில் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை முயற்சி

11 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று  காலை 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி தற்கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபர் இனங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்து தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - August 20, 2018 0
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில்…

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

Posted by - October 10, 2017 0
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் கூழாவடி பகுதியில்…

காரைநகரில் பனம் விதைகள் நடுகை!

Posted by - November 4, 2017 0
வடமாகாண மரம் நடுகை மாதத்தில்  காரைநகரில் பனம் விதைகள் நடுகை – மழைக்கு மத்தியிலும் களத்தில் உத்தியோகத்தர்கள் . காரைநகரில்  ‘பனை விதை நடுகைத் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. காரைநகர்…

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை- மாவை(காணொளி)

Posted by - September 25, 2017 0
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி திருநகர் வடக்குப்…

காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டேன்-நீதிமன்றில் சாட்சி வழங்கிய நபர்

Posted by - October 13, 2018 0
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை எனவும் நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம்…