நீங்காத நினைவுகளோடு யேர்மனியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள்

98 0

 

நீங்காத நினைவுகளோடு தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் சென்ற நாட்களில் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் Landau , Frankfurt ,Köln, Neuss ஆகிய நகரங்களில் அங்கு வாழும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.Köln நகரத்தில் பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாகவும் தியாக தீபம் திலீபனின் நீதிக்கான அறவழிப் போராட்டதினை வெளிக்காட்டும் முகமாகவும் பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஒன்றுகூடினர். ஏனைய நகரங்களிலும் 29 ஆண்டுகள் கடந்தாலும் அழியாத சுடராக எரிந்துகொண்டிருக்கும் தியாகச் சுடர் திலீபன் அவர்களை நினைவேந்தி எழுச்சி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

neuss8-kopie

neuss9

neuss7

neuss6

neuss5-kopie

neuss

neuss1-kopie

neuss2-kopie

neuss3

neuss4

koln7-kopie

landau1-1-kopie

landau1-3-kopie

neuss-kopie

koln6-kopie

koln3

koln3-kopie

koln2-kopie-2

koln1-kopie-2

frankfurt-kopie-2

frankfurt1-kopie-2

frankfurt2-kopie-2

frankfurt4-kopie