மின்வேளியில் அகப்பட்ட யானை பலி

300 0

ஹல்துமுள்ளைப் பகுதியின் வேயெலிய என்ற இடத்தில் மின்வேலியில் அகப்பட்ட யானையொன்ற பலியான  இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

ஹல்துமுள்ளை பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.