மாந்தை மேற்கில் பல்வேறு வேளைத்திட்டங்கள் ஆரம்பம்

322 0

 கம்பெரலிய  வேளைத்திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பல்வேறு வேளைத்திட்டங்கள் நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சன்னார் கற்பக விநாயகர் ஆலய புனரமைப்பு பணிகள், ஈச்சலவக்கை மீனாட்சி அம்மன் ஆலயம், பெரியமடு கிறிஸ்து அரசர் ஆலயம், விடத்தல் தீவு அடைக்கல மாதா ஆலையம் போன்றவற்றின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.