மதுபானத்திற்கான உற்பத்தி வரி அதிகரிப்பு

307 0

50 மில்லி லீட்டர் வன் மதுபான போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 330 மில்லி லீட்டர் பியர் போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 9 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.