அரசாங்க கட்டுமானப்பணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏலம் எடுக்க முடியாது

252 0

அரசாங்கத்தின் கட்டுமானப்பணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏலம் எடுக்க முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

அவ்வாறு ஏலம் எடுக்க வேண்டுமாயின் உள்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்தே ஏலம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.