வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்துஇ மன்னார் மாவட்டத்தின் பின்வரும் சங்கங்கள், ஆலயங்கள் பொது அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில் நிதிகளை ஒதுக்கி திட்டங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் அவற்றிற்கான காசோலைகளை 30-09-2016 வெள்ளிக்கிழமை மதியம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சங்கங்களது பிரதிநிதிகளிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுஇ குறித்த காசோலைகளை அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.
அந்த வகையிலே
01 – சிறுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் – மின்சார இணைப்பு
02 – பரசன்குளம் ஸ்ரீ முருகன் கோவில் – ஆலயக்கட்டுமானப்பணி
03 – காக்கையன்குளம் அல் மஸ்ஜிதுல் இலாஹியா ஜும்மா பள்ளி – குழாய்க்கிணறு
04 – கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயம் – ஆலயக்கட்டுமானப்பணி
05 – பொன்தீவுகண்டல் அந்தோனியார் ஆலயம் – ஆலயக்கட்டுமானப்பணி
06 – பனங்கட்டுக்கொட்டு சதாசகாயமாதா சன சமூக நிலையம் – மின்சார இணைப்பு போன்ற திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் நிறைவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

