தரமற்ற தலைக்கவசங்களுக்கு தடை

225 0

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீதிவிபத்துக்களில் பெருபாலானவை மோட்டார் சைக்கிள்களினாளே ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தலைகவசங்கள் காரணமென அமைச்சர் சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Leave a comment