அதிகரிக்கப்படுமா போக்குவரத்து கட்டணம்?

1 0

பஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
எனினும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு அமைய போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

Related Post

இன்னும் 10 பேர் புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்- வாசு

Posted by - November 4, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் 10 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பிரதமர் மஹிந்த…

கோத்தாவின் கைதுக்கான தடை நீடிப்பு

Posted by - April 5, 2018 0
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 03ம்…

நான் போர் குற்றங்கள் செய்யவில்லை!- ஜெனரல் ஜகத் ஜயசூரிய

Posted by - August 31, 2017 0
தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். 

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு!

Posted by - October 13, 2017 0
இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்​தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட…

Leave a comment

Your email address will not be published.