அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை

1 0

அரச ஊடகங்களை உண்மையான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்துடன், அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் ஏழு பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். 

ஐ.நா.வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் ஆலோசகராக வேலை செய்த விஜயானந்த ஜயவீர குழுவின் தலைவர் . இதில் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, பிரபல ஊடகவியலாளர் நாலக குணவர்த்தன, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌசல்யா பெர்னாண்டோ, அனோமா ராஜகருணா, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்று சமூகத்தில் ஊடகப் பயன்பாடு, அவற்றின் சுதந்திரம் பற்றிய சமூக கருத்தாடல் தீவிரம் பெற்றுள்ளது. இந்தப் பின்புலத்தில் தனியார் ஊடகங்களை ஒழுங்குறுத்துவதற்கு முன்னர், அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பது ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாகும்.

Related Post

கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்ற சு.க. களத்தில்

Posted by - August 16, 2017 0
“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் – கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்.

கிராமசக்தி வேலைத்திட்டதிற்கான கூட்டம்!

Posted by - December 15, 2018 0
ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

நேற்று வரை மொத்தம் 1411 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - February 9, 2018 0
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.…

உதயங்கவை உக்ரைன் நாடு கோருகிறது- அழைத்துவருவதில் இராஜதந்திர சிக்கல்

Posted by - February 8, 2018 0
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் இராஜதந்திர ரீதியிலான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் நாட்டு அதிகாரிகள் டுபாயிடம் வேண்டுகேள்…

ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி நிதி மோசடி!

Posted by - August 16, 2018 0
ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென…

Leave a comment

Your email address will not be published.