ஹட்டன் பகுதியில் வாகன விபத்து

230 0

ஹட்டன் செனன் பகுதியில் நேற்று 9 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஹட்டன் கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததால் 3பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் நிலையில் வட்டவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

ஏனைய இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வட்டவளை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த சமபவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment