ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

322 0

நிட்டம்புவ பகுதியில்  ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான  கேரளா கஞ்சா  மற்றும்  ஐஸ்  போதைப்பொருளுடன்  நான்கு  பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 
நிட்டம்புவ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவல்களுக்கு  அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே  இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment