இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

13967 346

ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்படும் போதே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை புதிதாக இணைத்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment